Monday, 26 August 2013

புத்தகம்

என் இணை பிரியாத் தோழி... தேடல்களே வாழ்க்கை என்றான பின்பும் என் அறிவின் உறைவிடம் நீ... ஆத்மாவின் ஆறுதல் நீ... மனதின் மடைமாற்றக் கருவி நீ...