Thursday, 28 April 2011

சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் 
என் சாம்பலிலும் தமிழ் மனம் வீச வேண்டும் 
                                                          -பாரதிதாசன்

Tuesday, 26 April 2011

பிறப்பு என்பது பஞ்ச பூதங்கள் நமக்கு அளித்த கடன் 
இறப்பு என்பது அதை திருப்ப பெறுவது 
                                        
                                        - வைரமுத்து (தண்ணீர் தேசம் )

Wednesday, 13 April 2011

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்